මූලාශ්රයක්
இலங்கையில் KEELLS உடன் வாழ்க்கையே FRESH என்ற வாக்குறுதியில் 35 ஆண்டுகளை எட்டியுள்ள கீல்ஸ்
கீல்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, புத்தம்புதியது என்பது பல்பொருள் அங்காடியில் விற்பனைக்காக வந்தடையும் பொருட்களைத் தாண்டிய ஒரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளாக, அன்றாட அனுபவங்களை மேம்படுத்துதல்,
