මූලාශ්රයක්
முதலாவது மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மாற்றம்
அடுத்த ஆண்டு முதல்முறை நடைபெறவுள்ள மகளிர் சம்பியன்சிஸ் கிண்ணம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அறிவித்துள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கையில் நடத்த ஏற்பாடானபோதும் இலங்கை கிரிக்கெட் சபை