இலங்கையில் LGBTQ+ சுற்றுலா ஊக்குவிப்பா? நீதிமன்றின் அதிரடி
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் வெளியிடப்பட்ட கடிதத்தை செயலற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (14) விசாரணைக்கு எட
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் வெளியிடப்பட்ட கடிதத்தை செயலற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (14) விசாரணைக்கு எட
முன்னதாக, இலங்கையில் LGBTQ+ சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி அளித்து, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. LGBTQ+ சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான பிரதிவாதிகளின் முயற்சி முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும் சட்டத்தரணி கனிஷ்க விதாரண குற்றம் சாட்டினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.