வவுனியாவில் துயரம் - மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலி
வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த துயர சம்பவம் நேற்று (1) மாலை வவுனியா - செக்கடிப்பிலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜோசப் அன்ரனி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
