මූලාශ්රයක්
ஹோர்முஸ் நீரிணையில் இன்று நிகழ்ந்த அனர்த்தம் : கண்ணிவெடியில் சிக்கி கடலில் மூழ்கியது சரக்குகப்பல்
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அனுமதியின்றி சட்டவிரோதமான பாதையில் செல்ல முயன்ற சரக்குக் கப்பல் ஒன்று இன்று புதன்கிழமை ( 14) காலை, கடலில் விதைக்கப்பட்டகண்ணிவெடியில் சிக்கி கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சட்டவிரோதமாக அபாயம் மிகுந்த பாத
