මූලාශ්රයක්
நாட்டில் எச்.ஐ.வி பரவல் அதிகரிப்பு - ஒரே ஆண்டில் 860 பேருக்குப் புதிதாக தொற்று!
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்
வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 860 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,403 ஆக உயர்ந்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.