මූලාශ්රයක්
கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான்
சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் தமக்குத் திருப்தி இல்லை என்று பகிரங்க நீதிமன்றத்தி
