கினியாவில் குப்பைக் கிடங்கு சரிந்ததில் 30 பேர் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி, கனமழை காரணமாக சரிந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சம்பவ இடத்துக்கு பிரதமர் அமடூ ஓரி பா நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிட்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.