මූලාශ්රයක්
கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தில் பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் போர்ட்கள்
கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்காக 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பா