இளம் வயது கிரிக்கெட் வீரர் பந்து தாக்கி மரணம்
அவுஸ்திரேலியாவின் 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது பந்து தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தானியங்கி பந்து
அவுஸ்திரேலியாவின் 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது பந்து தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தானியங்கி பந்து
தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கழுத்தில் பந்துதாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, சக விளையாட்டு வீரர்களும் வீசிய பந்துகளை தலைக்கவசம் அணிந்து கொண்டு பயிற்சி ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது ஆனால் கழுத்து பகுதியை பாதுகாக்கும் அம்சம் அதில் இல்லை. இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.