මූලාශ්රයක්
தற்போது நிலவும் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்..
தற்போது நிலவும் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை திட்டமிட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
