தடைப்படும் மின்சாரம் : பட்டம் விடுபவர்களுக்கு மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு
220 kV மற்றும் 132 kV உயர் மின்னழுத்த மின் செலுத்தல் தடங்கள், கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்பு துணை மின் நிலையங்களுக்குக் கீழேயோ, அருகிலோ அல்லது சுற்றியோ பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மின் அமைப்பு இயக்குநரகம் (NSO) பொதுமக்களை வலியுறுத்தியுள்ள
