මූලාශ්රයක්
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்!
தமிழர் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் 7வது நாள் திருகோணமலையில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் - கட்டைபறிச்சான் கிராமத்தில் இன்று (21) காலை இந்த நினைவேந்தல் முன்னெடுக
