මූලාශ්රයක්
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் கையளிப்பு
நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.