මූලාශ්රයක්
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்வு
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவலக்ஸன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் பங்கேற்புடன் நேற்று (26) இடம் பெற்றது.
