මූලාශ්රයක්
"ஒரு நிலையான தேசத்திற்குப் பொறியியல்" எனும் கருப்பொருளில் "டெக்னோ 2026" நடைபெற்றது
இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்த 38 ஆவது தேசிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியான "டெக்னோ 2026" (Techno 2026), "ஒரு நிலையான தேசத்திற்குப் பொறியியல்" எனும் கருப்பொருளில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனே தலைமையில் அண்மையில் (16) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானதுடன், இக்கண்காட்சி நேற்று (18) வரை நடைபெற்றது.
