முற்பணங்களில் 224 பில்லியன் ரூபா அதிகரிப்புடன் முதல் அரையாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்த HNB
பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டு, HNB குழுமம் 2026 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதிக்கான வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) 22.5 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளதுடன்,
