මූලාශ්රයක්
அதிகாலையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பயங்கர நபர் : CCIBயிடம் ஒப்படைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான "பஸ் லலித்" எனப்படும் லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று (25) காலை சுமார் 5.20 மணிய
