அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்
500 மி.லீ. குடிநீர் போத்தலை ரூ. 100 க்கு விற்ற ஹோமாகமவில் உள்ள பிரபல உணவகத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக போத்தல்களில்
