මූලාශ්රයක්
காவல் நிலைய சிறைக்குள் சந்தேகநபருக்கு மெத்தை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெறுவதாகவும், அதற்கு சில காவல்துறையினர் ஆதரவு வழங்குவதாகவும் மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
