මූලාශ්ර 3ක්
ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை : அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB வாக்குமூலம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்த

admin විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න