கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம் இன்று (19) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்
