මූලාශ්රයක්
இந்திய T20I அணிக்கு திரும்பும் ஹர்திக் மற்றும் சுப்மன் கில்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான இந்திய அணியில் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா பெயரிடப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான இந்திய அணியில் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா பெயரிடப்பட்டுள்ளார்.
அதேபோல, காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத சுப்மன் கில் துணைத் தலைவராக T20I அணிக்கு திரும்பியுள்ளார். இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுகின்றன. முதலாவது T20I போட்டி கட்டாக்கில் டிசம்பர் 9ஆம் திகதி நடைபெற உள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.