මූලාශ්රයක්
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அடிக்கல்…
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரூ. 212 மில்லியன் செலவில் தாதிய விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா சனிக்கிழமை (19) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளதை படத்தில்