வவுனியாவில் இயங்கி வரும் Pizza Hut உணவகத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர

IBC Tamil வெளியிட்ட அனைத்தும், புதியவை முதலில். ibctamil.com
வவுனியாவில் இயங்கி வரும் Pizza Hut உணவகத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர

இலங்கை முழுவதும் இன்று (11.01.2026) முதல் வாகன வருமான வரி உரிமத்தைப் (Revenue Licence) புதிதாகப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல் மாகாண மோட்டார் போ

இஸ்ரேல் தேர்தல் முடிவுகளும், அந்நாட்டின் அரபுக் கட்சிகளின் அரசியல் வகிபாகமும் ஈழத்தமிழர்களுக்கான முக்கிய அரசியல் பாடமாக அமையக்கூடும் என்ற கருத்து, தற்போதைய உலக அரசியல் சூழலில் கவனத்தைப் பெற்றுள்ளது. நடைபெற்ற இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ப

மருத்துவர்களே நம்பிக்கை இழந்த நிலையில், கோமாவில் இருந்த தனது கணவரை ஐந்து ஆண்டுகாலத் தொடர் பராமரிப்பின் மூலம் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவந்த சீனப் பெண்ணின் நெகிழ்ச்சியான சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த

தண்ணீர் அல்லது இரசாயனப் பொருட்கள் எதனையும் பயன்படுத்தாமல், ஒலி அலைகளை மட்டுமே கொண்டு தீயை அணைக்கும் புதிய தொழில்நுட்பக் கருவியை உருவாக்கி மெக்சிகோவைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். மெக்சிகோவின் தமோலிபாஸ் மாகாணம், அல்தாமிர

மோசமான வானிலை காரணமாகப் பெய்து வரும் மழையினால் 12 பிரதான நீர்த்தேக்கங்களும் 9 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாயும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 5 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட

கடவத்தை, மஹாகடே சந்திப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் முச்சக்கர

2020 முதல் 2025 மே மாதம் வரையிலான காலப்பகுதியில், காவல்துறை காவலில் (police custody) இருந்த 79 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 49 பேர் காவல் நிலைய

இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்று (31.10.2026) காலை கரை ஒதுங்கியுள்ள சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து வரக்கூடிய எந்தவொரு புதிய அச்சுறுத்தலுக்கும் எவ்வித புவியியல் எல்லை கட்டுப்பாடுகளும் இன்றி உடனடியாகவும் துல்லியமாகவும் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அந்

தற்போது நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு திறன் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து வணிக வாடிக்

திருகோணமலை தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில், மூத்த எழுத்தாளர் திருமலை நவம் எழுதிய "இராவணன் கோட்டம்" என்ற கன்னியா தொடர்பான தொல்லியல் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (31) சனிக்கிழமை காலை திருகோணமலை மாநகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் சங

தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் தமது கட்சி மீது சமூக ஊடகங்களில் திட்டமிட்டு விமர்சனங்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தியாகதீபம் திலீபனின் நினைவுச் சிலையை

தற்போது பயன்பாட்டில் உள்ள, ஆனால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பின்படி, மோட்டார் போக்குவரத்து திணைக

யாழ்ப்பாணம், கந்தரோடையில் விகாரை அமைந்துள்ள பகுதியில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூஜை வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பகுதியில் அதிகளவ

இஸ்ரேலியப் பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி, நாட்டில் மிக நீண்ட காலமாகப் பிரதமர் பதவியை வகித்து வந்த பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி, நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக மிகவு

இத்தாலியில் நாடு முழுவதும் பாரிய மக்கள் போரராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும் பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளத

இந்தியா - ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள செக்டர் 20 பகுதியில் அமைந்துள்ள சமஸ்கிருதி பாடசாலையில், 6 வயது மாற்றுத்திறன் கொண்ட வகுப்பு சிறுமி மீது 3ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கற்கள், செங்கல் மற்றும் பூந்தொட்டியால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அந்ந

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு அரசாங்க விதிமுறைகளின் கீழ் விநியோகிப்பதற்காக ஒதுக்கப்பட்ட மக்காச்சோள விதைகளை தனது அரசியல் கூட்டாளிகளுக்குப் பகிர்ந்தளித்ததற்காக, சிறப்புத் திட்டங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்ச

கடவத்த - மகாகடே சந்தியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று பிற்பகல் (31) மகாகடே சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்தவர் 16 வயது சிறுவன் என காவல்
