உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
எரிபொருள் & பங்குகள்CPC எரிபொருள் விலைகள்; CSE விரைவில்
  • எரிபொருள் விலைகள்
  • கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்வானிலைகிசுகிசுபொழுதுபோக்குகல்விCrime & CourtsHealth
Sources

News Sources (14 available)

Asian Mirror
Citizen News
Fact Crescendo தமிழ்
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka News Web தமிழ்
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. வானிலை

1 ஊடகம்·8 மணி முன் புதுப்பிக்கப்பட்டது

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை) வீசுவதுடன் அக் கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இச்செய்தியைப் பகிரவும்

முழு செய்தித் தொகுப்பு

படம்: News.lkNews.lk•8 மணி முன்நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு News.lk இல் படிக்க

இதையும் வெளியிட்டவை

News.lk•8 மணி முன்இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இடங்கள்
  • ஹம்பாந்தோட்டையிலிருந்து2
  • Galle2
  • North Western Province
  • Sabaragamuwa Province
  • Central Province
  • Eastern Province
  • Western Province
  • காங்கேசந்துறை
திறவுச்சொற்கள்
  • முன்னறிவிப்பு2
  • கூடிய2
  • மணித்தியாலத்துக்கு
  • கடற்பரப்புகளிலும்
  • கடற்பரப்பிற்கான
  • எதிர்பார்க்கப்
  • காலியிலிருந்து
  • பிரதேசங்களில்
  • படுகின்றது
  • இடங்களில்

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
2
முதல் அறிக்கை
30 அக்., 9:04 AM
சமீபத்திய புதுப்பிப்பு
30 அக்., 9:33 AM

வானிலை இல் மேலும்

வானிலை
  • மாலைவேளையில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் - எச்சரிக்கை அறிவித்தல்2 ஊடகங்கள்·4 மணி முன்
  • பூட்டானில் பனி ஏரி உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுப்பு:இந்தியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை3 ஊடகங்கள்·6 மணி முன்
  • காலநிலை முன் அறிவிப்புTamil Mirror·7 மணி முன்
  • உருகும் பனிப்பாறைகள், எகிறும் கட்டுமானங்கள்: பேரழிவின் விளிம்பில் 3 இலட்சம் மக்கள்!Hiru News - Tamil·9 மணி முன்
  • பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை3 ஊடகங்கள்·11 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் நவம்பர் 3 இல் இல்லை3 ஊடகங்கள்
  2. 2ஹோமாகமயில் தொழிற்சாலையொன்றில் வெடி விபத்து:மூவர் வைத்தியசாலையில்3 ஊடகங்கள்
  3. 3நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!3 ஊடகங்கள்
  4. 4இலங்கையில் 3 ஆண்டுகளில் 48 சிறுவர்கள், 317 பெண்கள் உட்பட 1,664 கொலைச் சம்பவங்கள்:3 ஊடகங்கள்
  5. 5யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு நவம்பர் 12க்கு ஒத்திவைப்பு!5 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • Crime & Courts
  • Health