1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சேயோனில் திருப்தி ஆகாத கமல்ஹாசன்!
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான பராசக்தி, மதராஸி ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றிருந்தன.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
ஆனால் அவரோ மாவீரன், அயலான், அமரன் என சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அதுவும் அமரன் படத்தின் மெகா வெற்றி அவரை கோலிவுட்டின் டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் நீக்க முடியாத இடத்தை கொடுத்துவிட்டது. ஏற்கனவே அமரன் படம் எஸ்கே - கமல் கூட்டணியில்தான் வெளியானது.
சிவக்குமார் முருகேசன் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
