1 sourceUpdated
சேயோனில் திருப்தி ஆகாத கமல்ஹாசன்!
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான பராசக்தி, மதராஸி ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றிருந்தன.
Lead report
Summary
ஆனால் அவரோ மாவீரன், அயலான், அமரன் என சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அதுவும் அமரன் படத்தின் மெகா வெற்றி அவரை கோலிவுட்டின் டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் நீக்க முடியாத இடத்தை கொடுத்துவிட்டது. ஏற்கனவே அமரன் படம் எஸ்கே - கமல் கூட்டணியில்தான் வெளியானது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
