1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மீண்டும் காதல் வலையில் வீழ்ந்த வனிதா...
“நான் சாட். ஜி.பி.டி.யை தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது. எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது." என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
முதன்மை அறிக்கை
படம்: அத தெரணJega Asst. Editor எழுதியது
அத தெரண இல் படிக்கசுருக்கம்
என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது. எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது." என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். முழுக்க முழுக்க இன்ஸ்டா பிரபலங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.