1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கடிகாரத்தை மாற்றும் வழக்கத்திற்கு விடைகொடுக்க முடியவில்லை: திட்டம் முடங்கியது!
அமெரிக்காவில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் வழக்கத்திற்கு முடிவுகட்ட ஜனாதிபதி- டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வந்த பல மாத முயற்…
முதன்மை அறிக்கை
சுருக்கம்
இதன் காரணமாக, வருகிற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அமெரிக்கா மீண்டும் வழக்கமான 'ஸ்டாண்டர்ட் டைம்' (Standard Time) நடைமுறைக்குத் திரும்புகிறது. முன்னதாக, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக ஜனாதிபதி- ட்ரம்ப் பல செனட்டர்களுடன் நேரடியாகப் பேசினார். 1960-களில் இருந்து அமெரிக்காவில் அமுலில் இருக்கும் இந்த நேர மாற்றப் பழக்கத்தை இரத்து செய்ய பிரதிநிதிகள் சபை ஆதரவு அளித்திருந்தது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
