1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தேர்தல் வெற்றி சஜித்துடன் இணைந்து ஒருபோதும் பெற முடியாது: ரணில் திட்டவட்டம்
தமது தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எனவே மரபு ரீதியான முறைமைகளில் இருந்து விடுபட்டு புதிய பயணத்தை தொடங்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
