1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நானுஓயாவில் வேனைக் கடத்த முயன்றவரை மடக்கிப் பிடித்த பொலிஸார்!
நுவரெலியா, நானுஓயா, பிளாக்பூல் பகுதியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றைக் கடத்த முயன்ற 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், நேற்று (30) இரவு நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதன்மை அறிக்கை
படம்: அத தெரணKiruba Asst. Editor எழுதியது
அத தெரண இல் படிக்கஇந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.