1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பாடசாலைகளுக்கு முச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, கல்வி நடவடிக்கைகளை வழமை நிலைக்குக் கொண்டுவரும் நோக்கில், UNICEF நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.இதன் பிரகாரம் ஐந்து பாடசாலைகளுக்கு முதற்கட…
சுருக்கம்
இதன் பிரகாரம் ஐந்து பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இப்பாடசாலைகளுக்கு சுமார் 10,375,000 ரூபா செலவில்,இந்த முச்சக்கரவண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இதற்கமைய, பசரை, வியலுவை, வெலிமடை மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இந்த முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.