1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சர்வதேச ரீதியிலான சமையல் போட்டியில் ஈழத்தமிழர் படைத்த சாதனை!
உலகக் கோப்பை சமையல் போட்டியில் ஈழத்தமிழர் ஒருவர் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். இவ்வாறு இலங்கைத் தேசிய அணியில் இடம்பிடித்து மூன்று பதக்கங்களை ரவிராஜ் தனுராஜ் என்பவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
சுருக்கம்
உலகக் கோப்பை சமையல் போட்டியில் ஈழத்தமிழர் ஒருவர் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். இந்தநிலையில் குறித்த உலகக் கோப்பை சமையல் போட்டியில் பங்கேற்ற முதல் இலங்கைத் தமிழர் இவர் ஆவார். இலங்கைத் தேசிய அணியின் பாஸ்தா (Pasta) பிரிவில் இடம்பிடித்த முதல் இலங்கைத் தமிழர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
