1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கொம்பேங்க் அட்டைகளுடன் பண்டிகைக் காலச் சேமிப்புகளும் வெகுமதிகளும்: 'வியப்புடன் பாருங்கள், சலுகைகள் ஏராளம்; அனைத்தையும் கொள்வனவு உங்களைத் தூண்டும்
இப்பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கொமர்ஷல் வங்கியானது தனது கடன் மற்றும் வரவு அட்டைதாரர்களுக்குக் கொண்டாட்டத்திற்கான பல நன்மைகளை அளிக்கும் வகையில், 'வியப்புடன் பாருங்கள், சலுகைகள் ஏராளம்; அனைத்தையும் கொள்வனவு…
சுருக்கம்
2026 நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் இச் சலுகைகள், உணவகங்கள் மற்றும் உணவு விநியோகம், பயணம், ஓய்வுப் பொழுதுபோக்குகள், இலத்திரனியல் சாதனங்கள், ஆடை வடிவமைப்பு மற்றும் அத்தியாவசியக் கொள்வனவுகள் உட்பட 15 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விரிவான சலுகைகளை உள்ளடக்கியுள்ளது.
