2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
தங்க சுரங்கத்தில் சிக்குண்டவர்களை மீட்க இந்தோனேசியா தீவிர நடவடிக்கை
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கமொன்றில் சிக்கியுள்ள 13 தொழிலாளர்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் நேற்று மீண்டும் ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுருக்கம்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா (West Java) மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாக நம்பப்படும் 26 தொழிலாளர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர், இதுவரை மூன்று சடலங்களை மீட்டுள்ளதாகத் தேடல் மற்றும் மீட்பு முகவரகம் நேற்றைய தினம் புதன்கிழமை (நவம்பர் 25) தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
