1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஸ்டார்ஷிப் விண்கலத்தை பூமியில் தரையிறக்கிய ஸ்பேஸ் எக்ஸ்: மகத்தான நாள் என எலான் மஸ்க் பூரிப்பு
ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
சுருக்கம்
ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் பேஸ் தளத்தில் இருந்து கடந்த 14ஆம் திகதி ஸ்டார் ஷிப் 15 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
