3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
யாழ்ப்பாணத்திற்கும் மெட்ரோ பேருந்துச் சேவை* *யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முன் ஆயத்தப் பணிகள் ஆரம்பம்
பாதைகளை அடையாளம் காணும் விசேட வீதி ஆய்வு முன்னெடுப்பு* நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை (Urban Luxury Transport) யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுருக்கம்
இச்சேவையை யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இராமலிங்கம் சந்திரசேகர் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 26 நவ., 2026இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; 2027 ஜனவரி 22 இல் புதுடில்லியில் இருதரப்பு பேச்சு5 ஊடகங்கள்
- 21 நவ., 2026உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சரின் வாழ்த்துச் செய்தி3 ஊடகங்கள்
- 21 நவ., 2026றீச்சா பாஸ்கரனால் பறிபோகவுள்ள அர்ச்சுனாவின் முதலமைச்சர் பதவி!1 ஊடகங்கள்
- 12 நவ., 2026பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்1 ஊடகங்கள்
- 30 அக்., 2026கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ரம்பொடகல்ல மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு விசேட விஜயம்...1 ஊடகங்கள்
- 22 அக்., 2026யாழ். மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: விவசாய அபிவிருத்தி, கடன் திட்டங்கள் மற்றும் பயிர்க் காப்புறுதி குறித்து ஆராய்வு!2 ஊடகங்கள்

