2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
பொகவந்தலாவையில் குரங்கால் மின்சார விநியோகம் தடை
பொகவந்தலாவை நகரில் உள்ள மின்மாற்றி ஒன்றின் மீது குரங்கு ஏறியதால் சுமார் 45 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று (10.11.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சுருக்கம்
குறித்த சம்பவம் நேற்று (10.11.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாகப் பொகவந்தலாவை நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்

