1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அமானா வங்கி இலங்கையின் சிறந்த வங்கியாக IFN விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றது
இலங்கையின் வட்டிசாரா இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மதிப்புமிக்க 'இஸ்லாமிய ஃபைனான்ஸ் நியூஸ்' (IFN) விருது விழாவில் அமானா வங்கி மூன்று பிரதான விருதுகளைச் சுவீகரித்துள்ளது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
குறிப்பாக, உலகளாவிய இஸ்லாமிய வங்கித்துறை அமைப்பில் உலகப் புகழ்பெற்ற மற்றும் கீர்த்திநாமமிக்க நிறுவனங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் ஐந்தாவது ஆண்டாகவும் இந்த அங்கீகாரத்தைப் பெறுவதையிட்டு நாங்கள் பெருமையடைகின்றோம். உலகளாவிய தொழில்துறை கருத்துக்கணிப்பு மூலம் இந்த வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவது இவ்விருதுகளுக்கு மேலும் மதிப்புக் சேர்க்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
