3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
கொழும்பு வெள்ளப் பெருக்கு: அவசர நிலைமைகளை எதிர்கொள்ள விசேட செயற்பாட்டு குழுவை அமைக்க ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை!
கொழும்பு நகரில் நேற்று (06) பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு, ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவ…
முழு செய்தித் தொகுப்பு
IBC Tamilகொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்

Hiru News - Tamilகொழும்பு வெள்ளப் பெருக்கு: அவசர நிலைமைகளை எதிர்கொள்ள விசேட செயற்பாட்டு குழுவை அமைக்க ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை!

Hiru News - Tamilவானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததன் விளைவே கொழும்பு வெள்ளத்தில் மூழ்கியது – அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி கடும் குற்றச்சாட்டு!

Hiru News - Tamilகொழும்பின் வடிகால் அமைப்பு சுமார் 30 மி.மீ மழையை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது - கொழும்பு மாநகர சபை முதல்வர்!

Hiru News - Tamilகொழும்பு நகரில் வெள்ளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – மாநகர சபை முதல்வர் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!

Hiru News - Tamilஇன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

IBC Tamilசில மணி நேர மழையில் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு - இன்று அவசர கலந்துரையாடல்

IBC Tamilகொழும்பு தேசிய மருத்துவமனையின் சில செயற்பாடுகள் வழமைக்கு

Hiru News - Tamilகொழும்பில் வெள்ளப்பெருக்கு – தேசிய மருத்துவமனையிலும் சேவைகளுக்கு இடையூறு!

அத தெரணகொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

Hiru News - Tamilசில மணி நேரத்தில் 129 மில்லிமீற்றர் மழை – வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு: போக்குவரத்து பாதிப்பு!

அத தெரணகொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின - கடும் வாகன நெரிசல்!

Hiru News - Tamilபலத்த மழையால் கொழும்பில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்; போக்குவரத்து நெரிசல்!

IBC Tamilகொழும்பில் இடியுடன் கூடிய கனமழை...! வெள்ள நீரால் வீதிகள் முடக்கம்

சுருக்கம்
கொழும்பில் நேற்று (06) மாலை எந்தவித தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் கனமழை பெய்தமையானது மேக வெடிப்பு அல்லது முகிற்பேழ் மழை என அழைக்கப்படும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காற்று மேல்நோக்கிச் செல்லும்போது (Orographic lift), அங்கே கார் திரள் கார்முகில்கள் (Cumulonimbus Clouds) உருவாகின்றன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்