1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஹர்திக் பாண்டியா?
சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஜாகீர் கான் டிரேட் அப்டேட் குறித்து வெயிட் பண்ணுங்கள் என கூறியதை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சிக்கு வரப்போகிறார் என டிகோட் செய்துள்ளனர்.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
2023 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றதற்கு பிறகு 2024, 25, 26 என அடுத்தடுத்த 3 சீசன்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக செல்லவில்லை. இந்தசூழலில் தான் 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முந்தைய பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் மொத்தமாக வெளியேற்றப்பட்டு, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 23 நவ., 2026காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா – இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான அறிவிப்பு!1 ஊடகங்கள்
- 8 நவ., 2026தீபாவளி வாழ்த்து கூறிய MI ஹர்திக் பாண்டியா எங்கே : ரசிகர்கள் கேள்வி?1 ஊடகங்கள்
- 6 நவ., 2026விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா – அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலக ராயுடு வலியுறுத்தல்!2 ஊடகங்கள்
- 3 நவ., 2026பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்லும் ஹர்திக் பாண்டியா?1 ஊடகங்கள்
- 29 அக்., 2026ஹர்திக் பாண்டியாவை வாங்க துடிக்கும் 5 அணிகள்!1 ஊடகங்கள்
- 26 செப்., 2026ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம்: அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 'ஏ' தொடரில் இருந்து விலகல்!1 ஊடகங்கள்
