1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அனோஜனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நகர்வு : அரச தரப்பின் அறிவிப்பு
அனோஜனை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து சட்ட ரீதியான முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
அத்துடன் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. மேலும் இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக மக்களுடன் இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் அதனை இன்னமும் துரிதப்படுத்த உத்தேசித்திருக்கின்றோம்" என தெரிவித்தார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
