1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
போலந்தின் தலைமை நீதிபதி இடைநீக்கம் – நீதிமன்றம் முன்பாக வெடித்த போராட்டம்; மூவர் கைது!
போலந்தின் உயரிய நீதிமன்றமான அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலை…
முதன்மை அறிக்கை
சுருக்கம்
நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போக்டன் ஸ்வியெட்ச்கோவ்ஸ்கி (Bogdan Święczkowski) நேற்று (30) இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் வார்சாவில் உள்ள நீதிமன்றத்திற்கு முன்பாகப் பெருமளவிலானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய, தலைமை நீதிபதி மற்றும் அவரது பிரதிநிதியின் சட்டப்பாதுகாப்பு உரிமையை நீக்குமாறு கோரியுள்ளதாக போலந்து நீதியமைச்சர் வால்டெமார் சுரெக் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
