1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த தாய்வான் விமானங்களுக்கு அனுமதி
தாய்வானின் இரண்டு விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் நாட்டின் வான் பரப்பைப் பயன்படுத்தப் பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.