1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
4 மாதங்களாகத் துடித்த நபருக்கு நடந்த விசித்திரம்: கண்ணுக்குள் முளைத்த விதை!
ரஷ்யாவைச் சேர்ந்த 42 வயதுடைய மாக்சிம் ஸ்லெப்ட்சோவ் என்பவரின் கண்ணுக்குள் விதையொன்று முளைத்திருந்தமை மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய…
முதன்மை அறிக்கை
சுருக்கம்
சைபீரியாவில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, மரக்கிளையொன்று அவரது கண்ணில் பட்டுள்ளது. பின்னர் யாகுட்ஸ்க் நகரிலுள்ள கண் சிகிச்சை நிலையத்திற்குச் சென்றபோது, அவரது கண்ணின் வெண்பகுதியை மூடியுள்ள மெல்லிய திசுவுக்குள் விதை முளைத்து, அதன் வேர் சுமார் 3 மில்லிமீற்றர் நீளத்திற்கு ஊடுருவியிருந்தமைகண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது கடுமையான தலைவலியும் நீங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
