2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
கிராண்ட்பாஸில் வீட்டின் மேல் மாடியில் இருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு!
கொழும்பு - கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழு செய்தித் தொகுப்பு
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
