1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சுடுகாட்டில் வைத்து மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், ராஜம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கொண்டம்பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம ராஜு. இவரது மனைவி லலிதா குமாரி. கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முதன்மை அறிக்கை
படம்: அத தெரணManojan Reporter எழுதியது
அத தெரண இல் படிக்கசுருக்கம்
பணியின் காரணமாக உடன் வேலை செய்யும் ஆண்களுடன் லலிதா குமாரி சகஜமாகப் பேசுவதை, கணவர் சீதாராம ராஜுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது, அவரது தலையில் இருந்த காயங்கள் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையடுத்து, கணவர் சீதாராம ராஜுவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.