1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் MEDSCOPE 2026 மருத்துவக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள MEDSCOPE 2026 மருத்துவக் கண்காட்சி, இன்று (28) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
நபர்கள்
நிறுவனங்கள்
