1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஜப்பானின் JICA ஒத்துழைப்புடன் இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையில் அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்கு புதிய திட்டம்
இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்துடன் (JICA) விசேட ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்குநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக, கடற்றொழில் தொழிற்துறையின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான 'அறுவடைக்குப் பிந்தைய இழப்பு' தொடர்பான தேவைகள் மதிப்பீடு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
